நிலையவள்

‘ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை வேண்டும் என்றே முடக்கவில்லை’

Posted by - December 1, 2017
நான் வேண்டும் என்றே ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கவில்லை அது தவறுதலாக நடந்த நிகழ்வு என்று நவம்பர் 2-ம் தேதி ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியவர் என்று கருதப்படும் இளைஞர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கு நவம்பர் மாதம்…
மேலும்

மிகப் பெரிய ‘வசாங்-15’ ஏவுகணையின் புகைப்படம், வீடியோக்கள் வெளியிட்ட வடகொரியா

Posted by - December 1, 2017
கடந்த ஜூலை மாதம் வசாங் – 14 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து பார்த்தது. நேற்று முன்தினம் அதை விட சக்திவாய்ந்த வசாங் -15 என்ற ஏவுகணையை சோதனை செய்தது. இந்த ஏவுகணையின் 12-க்கும்…
மேலும்

அமெரிக்கா கோரிக்கை: ரஷ்யா மறுப்பு

Posted by - December 1, 2017
ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதால், வடகொரியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: வடகொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதை பாதகமாகவே நினைக்கிறோம். கடும்…
மேலும்

கடும் எதிர்ப்புகளை சமாளித்து மதுசூதனனை வேட்பாளராக்கிய ஓபிஎஸ்

Posted by - December 1, 2017
அதிமுகவில் எழுந்த கடும் எதிர்ப்புகளை சமாளித்து தனது ஆதரவாளரான மதுசூதனனை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக்கியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் அறிவிப்பு வெளியான 2-வது நாளே திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் மீண் டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்…
மேலும்

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Posted by - December 1, 2017
குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘ஒக்கி’ புயலால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய…
மேலும்

பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம்:தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, தினகரன் தரப்பில் வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted by - December 1, 2017
இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முதல்வர் பழனிசாமி, துணை…
மேலும்

14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்: மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted by - December 1, 2017
மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் நேற்று 14-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 556 டாக்டர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத்…
மேலும்

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக சாட்சி வழங்கிய சம்பவம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தல்

Posted by - December 1, 2017
சட்டமா அதிபர் திணைக்களத்தினதோ அல்லது குற்ற விசாரணை திணைக்களத்தினதோ ஆலோசனைக்கமையவே அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரரை தொடர்புபடுத்தி சாட்சி வழங்கியிருந்ததாக ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அவற்றில் எந்த நிறுவனம்…
மேலும்

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு!

Posted by - December 1, 2017
பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர்…
மேலும்

தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட நபர் கைது

Posted by - December 1, 2017
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்துச் செல்ல முற்பட்ட ஓர் பொம்மைவெளியை சேர்ந்த ஒருவர் மடக்கிப்பிடித்து பொலிசார் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது  யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்தே குறித்த…
மேலும்