மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு
மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு…
மேலும்
