திருகோணமலையில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு; 19 பேருக்கு எதிராக வழக்கு
திருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சுற்றிவளைப்பின் போது 19 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நேற்று (19) திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார். கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு விற்றமை, காலாவதியான…
மேலும்
