நிலையவள்

மூன்று கட்டங்களில் வாக்கெண்ணும் பணி

Posted by - February 10, 2018
340 உள்ளூராட்சிமன்றங்களுக்காக இன்று நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு முதற்கட்டமாக இரவு 7 மணியளவில் வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே…
மேலும்

இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும்-ஐ.நா

Posted by - February 10, 2018
இலங்கை இரா­ணு­வத்­தினால் நடத்­தப்­படும் பாட­சா­லை­களை உட­ன­டி­யாக கல்வி அமைச்­சிடம் கைய­ளிக்க வேண்டும் என்று ஐ.நா குழு  வலி­யு­றுத்­தி­யுள்­ளது. சிறுவர் உரி­மைகள் தொடர்­பான ஐ.நா. குழு, இலங்கை தொடர்­பான கண்­ட­றி­வுகள் குறித்து  நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளது. ஜெனி­வாவில் ஜன­வரி 15ஆம்…
மேலும்

கடைசி நேரம் வரை வாக்காளர்கள் காத்திருக்க வேண்டாம்- தே.ஆ

Posted by - February 10, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு  இன்று(10) காலை 7.00 மணிக்கு  ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4.00 மணி வரை…
மேலும்

தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையத்தின் செயற்பாடு ஆரம்பம்

Posted by - February 10, 2018
இன்று இடம்பெறுகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டு விசாரணை நிலையம் இள்றுக் காலை 6 மணி தொடக்கம் இயங்க…
மேலும்

யாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு

Posted by - February 10, 2018
ஜஸ்கீறிம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் ஒன்று இனந்தெரியாத நபர் களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.10 மணி யளவில் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய வீதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும்…
மேலும்

தேர்தல் கண்­கா­ணிப்பில் 7 ஆயிரம் அதி­கா­ரிகள்

Posted by - February 10, 2018
நாட்டில் இன்று நடை­பெ­ற­வுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான  சுயா­தீன கண்­கா­ணிப்பு பணி­களில் உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­கள் கட­மையில் ஈடு­ப­டுத்தப்பட்டுள்ளனர். நாடு முழு­வதும் கண்­கா­ணிப்பு பணி­க­ளுக்­காக 7 ஆயிரம் தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் இலங்கை வந்­துள்ள   சர்­வதே கண்­கா­ணிப்புக் குழுவினரும் பல்­வேறு…
மேலும்

இன்று பலப்பரீட்சை : பிரதான கட்சிகளிடையே பெரும் போட்டி

Posted by - February 10, 2018
நாடளாவிய  ரீதியில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது  பிரதான அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரிய  ஒரு பலப்பரீட்சையாக அமைந்திருக்கின்றது.  தென்னிலங்கை,  வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப்பகுதிகளிலும்  போட்டியிடுகின்ற பிரதான கட்சிகள் ஏட்டிக்குப்போட்டியான பிரசாரப்பணிகளை  முன்னெடுத்து இன்று   மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து …
மேலும்

பிணையிலுள்ள 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகலாம் – பொலிஸ்

Posted by - February 10, 2018
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர  தெரிவித்துள்ளார். இலஞ்சம் கொடுத்தல், பலவந்தம் செய்தல், அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே 62 வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு பிணையில்…
மேலும்

8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று

Posted by - February 10, 2018
புதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது. இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. உள்ளூராட்சி சபைகளுக்கான 8 ஆயிரத்து 325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 57 ஆயிரத்து 252…
மேலும்

சட்டத்தை மீறி கையேடுகளை விநியோகித்த வேட்பாளர் கைது

Posted by - February 9, 2018
கையேடுகளை விநியோகித்துக் கொண்டிருந்த வேட்பாளர் ஒருவர் சிலாபம், புஞ்சுலத்தாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) பகல் சிலாபம் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபரான வேட்பாளரிடம் இருந்து கட்சி சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்ட…
மேலும்