இலஞ்சம் பெற்ற குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது
இலஞ்சம் பெற்றுக்கொண்டதன் காரணமாக மஹபாகே பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 8,000 ரூபா இலஞ்சம் பெற்றதன் காரணமாகவே அவர் இன்று (05) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்
