நிலையவள்

நாட்டின் கரையோரப் பிரதேசங்களுக்கு இன்று கடுமையான மழை

Posted by - April 8, 2018
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்றும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக, நாட்டின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களின் கரையோரப் பகுதிகளுக்கு கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும்,  மட்டக்களப்பு ஊடாக…
மேலும்

கடந்த 3 வருடத்தில் 14 கோவில்கள் உடைப்பு

Posted by - April 7, 2018
மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே. எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட இந்து ஆலயங்களை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார். இந்து கலாச்சார…
மேலும்

போதை மாத்திரைகளை வைத்திருந்த மூன்று மாணவர்கள் கைது

Posted by - April 7, 2018
டெமடோல் வகை போதை மாத்திரைகள் 09 ஐ வைத்திருந்த ஆனமடுவ பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவர்கள் முன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 17 மற்றும் 18 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

நீரில் மூழ்கி மூவர் பலி : ஒருவரை காணவில்லை!!

Posted by - April 7, 2018
கண்டி – பன்வில, ஹூலு கங்கையில்  நீராடச் சென்ற  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்  மற்றும் பிரதேச மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

ஸ்ரீ ல. சு.க.யின் அமைச்சர்களை நீக்குக- பிரதமரிடம் காவிந்த ஜயவர்தன

Posted by - April 7, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (07) நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இந்த…
மேலும்

தம்மை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் ஸ்ரீ ல.சு.க. அமைச்சர்கள் கோரிக்கை

Posted by - April 7, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து தம்மை நீக்குமாறு விசேட கடிதம் ஒன்றின் மூலம்  கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள்…
மேலும்

கட்சியின் முக்கிய பொறுப்புக்களுக்கு பிரேரணைகளை முன்வைக்க 14 பேர் கொண்ட குழு- UNP

Posted by - April 7, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான பிரேரணைகளை முன்வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் 11 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

மாங்குளம் பகுதியில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபரீதம்; 30 பேர் காயம்

Posted by - April 7, 2018
வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் பற்றி தெரிவருவதாவது, வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று  வவுனியா மாங்குளம் பகுதியில் பயணித்த போது வீதியின் குறுக்கே…
மேலும்

அடுத்தடுத்த தீ விபத்துக்களினால் கலங்கிப் போன கிளிநொச்சி! ! புதிய தீயணைப்பு படையை உருவாக்கும் பணிகள் மும்முரம்!!

Posted by - April 7, 2018
கிளி­நொச்­சிக்கு என நிரந்­த­ர­மான தீய­ணைப்­புப் படை விரை­வில் நிறு­வப்­ப­ட­வுள்­ளது என்று தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளில் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கம் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­ன்றது. கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு என நிரந்­த­ர­மான தீய­ணைப்­புப் படையோ, அதற்­கான வாகன வச­தி­களோ இல்­லாது அங்­குள்ள மக்­கள்இ…
மேலும்

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்

Posted by - April 7, 2018
புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது. இன்று…
மேலும்