நிலையவள்

லண்டனில் புலம்பெயர் தழிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

Posted by - April 20, 2018
பொதுநலவாய உச்சிமாநாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சென்றுள்ள நிலையில் உச்சிமாநாடு இடம்பெறும் பகுதிக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்னர்.பங்கிங்காம் அரண்மணைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் புலிக்கொடியையும் காணாமல்போனவர்களிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது உட்பட பல விடயங்களை வலியுறுத்தும் பதாகைகளையும்…
மேலும்

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 20, 2018
சித்திரை புத்தாண்டு விடுமுறையை கழித்துவிட்டு பணிக்காக திரும்பிய  பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய கொடூர  சம்பவம்  மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. தாதியாக  பயணியாற்றி வரும் 29 வயது  கர்ப்பிணி பெண்  அக்குரசவிலிருந்து மாத்தரை வீதியினூடாக  பணித்த பஸ்லில்  சென்றபோது  நபரொருவர்  அருகில்  அமர்ந்து பெண்ணைதொட்டு…
மேலும்

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்

Posted by - April 20, 2018
மேல் மாகாணத்தில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சிரமதான நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளன. இதன் கீழ் மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் இடம்பெறும் என மாகாண கல்வியமைச்சு…
மேலும்

விசாரணைக்காக சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

Posted by - April 20, 2018
உடுகம பொலிஸ் நிலையத்தில், பெண்ணொருவர் செய்திருந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தாக்குதலுக்கு இலக்காகி உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்த பெண்ணே, விசாரணைக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியுள்ளாரென, பொலிஸார்…
மேலும்

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் திகதி அறிவிப்பு

Posted by - April 20, 2018
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் எதிரவரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறுமென அதன் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்காவை நிறுத்தி வெற்றி பெறச்செய்வதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை குறித்த தேர்தலில்…
மேலும்

அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகள் ஏற்றிய மூவர் கைது

Posted by - April 20, 2018
சட்டவிரோதமாக பெரும் அளவிலான மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் விடுவிக்கப்ட்ட வலிவடக்குப் பகுதியிலேயே இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி ஏற்றப்பட்ட மரக்குற்றிகளும் உழவியந்திரங்களும் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
மேலும்

அர்ஜுன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்

Posted by - April 20, 2018
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிவப்பு அறிவித்தல் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையில் இன்றும் பல இடங்களில் பெருமழை; மக்களுக்கு அறிவுறுத்தல்!

Posted by - April 20, 2018
இலங்கையின் மேற்கு மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் 2.00…
மேலும்

போர்குற்ற விசாரணைகளுக்கு ஜே.வி.பி எதிர்ப்பு

Posted by - April 20, 2018
யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது. தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை மே மாதம் ஏழாம் திகதிக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மாற்றியுள்ளது. இந்தநிலையில் மே தினத்தை இம்முறை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையிலேயே ஜே.வி.பி யின் நாடாளுமன்ற…
மேலும்

வடக்கு ஆளுனராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படாமைக்கு யார் காரணம்…….? அதிர வைக்கும் தகவல்….

Posted by - April 20, 2018
வடக்கு மாகா­ணத்­துக்கு தமி­ழர் ஒருவரை ஆளு­ந­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று முக்­கிய சில மகா­நா­யக்க தேரர்­கள் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அதனா­ல் தான், வடக்கு மாகாண ஆளு­ந­ராக தமி­ழர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ரெஜினோல்ட் குரே மீண்­டும் வடக்­குக்கு ஆளு­ந­ராக ஜனாதிபதியினால் நிய­மிக்­கப்­பட்­டார் என்று அறி­ய­மு­டி­கின்­றது. வடக்கு…
மேலும்