தென்னவள்

சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

Posted by - August 14, 2016
சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாள்

Posted by - August 14, 2016
கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அந்நாட்டின் பிரபல சுருட்டு தயாரிப்பாளர் 90 மீட்டர் நீளமுள்ள சுருட்டு ஒன்றை தயாரித்து, அந்த சாதனையை தங்கள் நாட்டின் புரட்சித் தலைவருக்கு…
மேலும்

சென்னை கோட்டையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted by - August 14, 2016
சென்னை கோட்டையில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும்

காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்!

Posted by - August 14, 2016
காணாமற்போனோர் பணியகச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டபின்னர், இந்தப் பணியகத்துக்கான 7 உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என சிறீலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

மிக் ஆவணங்கள் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை!

Posted by - August 14, 2016
மிக்-27 விமானங்களின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பாக2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் விமானப்படை இராணுவத் தளபதிகளிடம் விசாரணை நடாத்தப்படவுள்ளது.
மேலும்

மருந்துப் பொருட்களின் விலைகள் 200 வீதத்தால் உயர்வு!

Posted by - August 14, 2016
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகள் 200 வீதத்தால் உயர்ந்துள்ளதாக பேராசிரியர் சேனக பிபிலே ஞாபகார்த்த அமைப்பின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

உச்சிமாநாடு மற்றும் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் மைத்திரி!

Posted by - August 14, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் ஐநா பொதுச் சபைக் கூட்டம் ஆகியவற்றில் பங்குபற்றுவதுடன் அங்கு உரையாற்றவுமுள்ளார்.
மேலும்

ஒலிம்பிக்கில் ஆயிரம் தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்கா அசுர சாதனை

Posted by - August 14, 2016
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4×100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை ஆயிரம் தங்கப் பதக்கங்களை…
மேலும்

உண்மையில் இது காணாமல் போனோருக்கான அலுவலகமா?

Posted by - August 14, 2016
ஸ்ரீலங்கா அரசு மற்றும் அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின்போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்து இல்லாமல் செய்யப்பட்டவர்களை கண்டறிய அவ் அரசு காணாமல் போனோர் என்று ஒரு அலுவலகம் திறப்பதற்கான சட்ட மூலத்தை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த…
மேலும்