தென்னவள்

முதலமைச்சருக்கு திருநங்கைகள் வேண்டுகோள்

Posted by - September 18, 2016
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருநங்கைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சேலம் கண்ணன் மரணம்

Posted by - September 18, 2016
சேலம் திருவாக்கவுண்டனூர் பழனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பி.கண்ணன் (வயது 78), வக்கீல். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கும் போது கண்ணன் முக்கிய பங்காற்றினார். மேலும் அவர் சேலம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். இதுதவிர 1977-ம்…
மேலும்

வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை தாக்கிய கைதி கடலூர் ஜெயிலுக்கு மாற்றம்

Posted by - September 18, 2016
வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை தாக்கிய கைதி கடலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். மற்றொரு கைதி சேலம் ஜெயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை, கடந்த 13-ந் தேதி…
மேலும்

உ.பி. சட்டசபை தேர்தல் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது

Posted by - September 18, 2016
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்து கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக உள்ளார்.
மேலும்

முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 18, 2016
பாகிஸ்தானில் மதகுரு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்ல…
மேலும்

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து நடவடிக்கை

Posted by - September 18, 2016
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து நடவடிக்கை எப்போது தொடங்கும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூன் மாதம் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நடந்தது.
மேலும்

நியூயார்க் அருகே குண்டுவெடிப்பு

Posted by - September 18, 2016
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 25-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் அமெரிக்க விமானப்படை குண்டுமழை

Posted by - September 18, 2016
சிரியாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவத்தை சேர்ந்த சுமார் 80 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க சிரியா மற்றும் ரஷியாவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு சபை…
மேலும்

சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் வெறியாட்டம்

Posted by - September 18, 2016
சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இரு போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்