ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்.ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டிபிஸ் நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரானை சேர்ந்த ஒரு…
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார் என ஒபாமா புகழாரம் சூட்டினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா புளோரியாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசவ விடுப்பு எடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மேனகா காந்தி நடவடிக்கையால் மீண்டும் வேலை கிடைத்தது.டெல்லியை அடுத்த நெய்டாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஷில்பா. இவர் பிரசவ கால விடுப்பு எடுத்தார்.
ஜப்பான் நாட்டை இன்று தாக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலர் காயமடைந்ததாகவும், மின்சேவை பாதிப்பால் புல்லட் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
வலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிறீலங்காவில் தேரவாத பௌத்த மதத்தையும் அதன் வணக்கஸ்தலங்களையும் அழிக்கும் முயச்சியில் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ ஈடுபட்டுள்ளதாக மல்வத்துப்பீட துணை மகாநாயகர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் படையினர் குறைக்கப்பட்டு, அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமென ஐநாவின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் றிட்டா ஐசக் வலியுறுத்தியுள்ளார்.
சிறீலங்கா அரசாங்கம் விரும்பினால் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த 2500 அகதிகளையும் தமது நாட்டுக்கு அழைத்துச் செல்லலாம், இதனால் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.