தென்னவள்

சீனா மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - December 16, 2016
2017ம் ஆண்டின் முற்பகுதியில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மேலும்

கப்பல்களை விடுவித்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார் ரணில்!

Posted by - December 16, 2016
அப்பாந்தோட்டைத் துறைமுகத்தில் துறைமுகத் தொழிலாளர்களால் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுத்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், கப்பல்களை விடுவிப்பதற்கு கடற்படைக்கு உத்தரவிட்டது அரசாங்கமே எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கீகாரம்

Posted by - December 16, 2016
இங்கிலாந்தில் 3 பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 பெண்கள், ஒரு ஆண் என 3 பேர் அக்குழந்தைக்கு பெற்றோர் ஆகிறார்கள்.
மேலும்

கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார்

Posted by - December 16, 2016
தென் ஆப்பிரிக்காவில் கார் விபத்தில் இறந்தவர் பிணவறையில் உயிர் பெற்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

நல்லதொரு மந்திரிசபையும் பல்கலைக்கழகம் என்பதை நிரூபிக்கும் கனடா

Posted by - December 16, 2016
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதுபோல் கற்றறிந்ததுடன் ஒருதுறை சார்ந்த அனுபவம் வாய்ந்தவர்களால் நிர்வகிக்கப்படும் நாடு நிச்சயமாக முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் என்பதற்கு கண்கண்ட உதாரணமாக கனடா விளங்கி வருகிறது.
மேலும்

உலகின் மிகவும் இளமையான விமானப் பணிப்பெண்

Posted by - December 16, 2016
ஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் என்றால் 80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பணியாற்றிவரும் இவர்தான் உலகில் மிகவும் இளமையான பேரிளம்பெண் என்று கருதலாம்.
மேலும்

எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும்

Posted by - December 16, 2016
ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூற வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும்

கௌரவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்

Posted by - December 16, 2016
கௌரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை மத்திய அரசு விரைவாக கொண்டு வரவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும்

மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம்

Posted by - December 16, 2016
மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என்றும், மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்