தென்னவள்

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனு

Posted by - December 19, 2016
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

கிர்கிஸ்தான் ஜனாதிபதி இந்தியா சென்றார்

Posted by - December 19, 2016
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி ஆட்டம்பாயெவ்வை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.
மேலும்

ஏமனில் ராணுவ முகாம் தாக்குதல்: ஐ.எஸ் பொறுப்பேற்பு

Posted by - December 19, 2016
ஏமன் நாட்டில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும்

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு புதிய மசோதா

Posted by - December 19, 2016
மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மேலும்

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Posted by - December 19, 2016
அருணாசல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.
மேலும்

அரசாங்கத்தின் வருமானம் 959 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

Posted by - December 18, 2016
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்க வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 23 வீதம் அதிகாரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திடீரென இன்று(18) இடமாற்றம் செய்துள்ளார்.
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்

Posted by - December 18, 2016
மட்டு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலை நாட்டப்பட வில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

Posted by - December 18, 2016
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.
மேலும்

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!

Posted by - December 18, 2016
அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நாளைமுதல் ஒரு உணவுப் பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும்