தென்னவள்

அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் 9,000 ஆயிரம் மில்லியன் நட்டம்!

Posted by - December 20, 2016
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து வருவதால் ஆண்டொன்றுக்கு 9,000 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு வருவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க மகிந்த எதிர்ப்பு!

Posted by - December 20, 2016
புதிய அரசியலமைப்பு மூலம் மாகாண முதலமைச்சர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும்

போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும்

Posted by - December 20, 2016
போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையே நடாத்தப்படவேண்டுமென, நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

திருகோணமலைத் துறைமுகத்தை கொள்ளையடிக்கவே அமெரிக்கா விருப்பம்!

Posted by - December 20, 2016
கடற்படைத் தள விரிவாக்கற் திட்டத்திற்காக, திருகோணமலைத் துறைமுகத்தைக் கொள்ளையடிப்பதற்கே அமெரிக்கா விரும்புகின்றது என முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்கள் பேரவை 1ம்ஆண்டு பூர்த்தி-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை!

Posted by - December 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டுப் பூர்த்தி நேற்றையதினம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை…
மேலும்

2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு: ஜனவரியில் கைநூல் வெளியாகும்

Posted by - December 19, 2016
“2016/ 2017ஆம் ஆண்டு கல்வியாண்டு, பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்பகுதியில் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார்.
மேலும்

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம்

Posted by - December 19, 2016
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.
மேலும்

சென்னை செல்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 19, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி சென்னை விஜயம் செய்ய உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையாம்

Posted by - December 19, 2016
யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்றும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் என்றும் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
மேலும்

தபால் சேவை ஊழியர்கள் நள்ளிரவு முதல் போராட்டம்

Posted by - December 19, 2016
14 கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தபால் சேவை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும்