உலகின் பெரும் வல்லரசு நாடுகளாக இருக்க கூடிய அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இன்று பல்வேறு துறையிலும் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சுவிஸ்வாழ் தமிழ் இளைஞர் படை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தூய குடிநீரை பெற்றுத்தருமாறு கோரி கம்பஹா வெலிவேரிய பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு 3 வருடங்களின் பின்னர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டைச் செய்துகொள்ளவுள்ள சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவுள்ளது.
தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை புதிய அரசியல் யாப்பின்மூலம் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.