தென்னவள்

3 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை – மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு

Posted by - January 22, 2017
தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உள்பட 3 தீவிரவாதிகளுக்கு மேற்கு வங்காள கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது – கவர்னர் உரையாற்றுகிறார்

Posted by - January 22, 2017
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்.
மேலும்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் – சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

Posted by - January 22, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா

Posted by - January 22, 2017
தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும்

ஜல்லிக்கட்டு தடைகளை கடந்து வந்த பாதை: முதல்-அமைச்சர் விளக்கம்

Posted by - January 22, 2017
ஜல்லிக்கட்டு தடைகளை கடந்து வந்த பாதை குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும்

ஜல்லிக்கட்டு களம் – மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு

Posted by - January 22, 2017
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம்…
மேலும்

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 21, 2017
தெற்கு அதிவேக வீதியின் 66 வது கிலோமீட்டர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

முதலமைச்சர்கள் மஹிந்தவை சந்திப்பதற்கு அனுமதி!

Posted by - January 21, 2017
மாகாண முதலமைச்சர்கள், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும்

ஐ.நா.வில் குரல் கொடுப்பேன்! அனந்தி சசிதரன்

Posted by - January 21, 2017
நாட்டில் ஆட்சிமாறினாலும் காட்சிகள் மாறவில்லை. நல்லாட்சி அரசாங்கம்விரும்பினாலும் சிங்கள கடும்போக்காளர்கள் தமிழர்களுக்கானதீர்வைத்தர விட மாட்டார்கள். எனவே நல்லாட்சி அரசாங்கம் எமக்கானதீர்வைத் தரப் போவதில்லை.
மேலும்