தென்னவள்

திருகோணமலை துறைமுகம் மீது இந்தியா ஆர்வம்காட்டவில்லையா?

Posted by - January 25, 2017
கடந்த புதன்கிழமை, அதாவது ஜனவரி 18 அன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் கையளிப்பதற்கான வரையறைகள் தொடர்பாக சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா விளக்கமளித்திருந்தார்.
மேலும்

மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

Posted by - January 25, 2017
மாணவர்கள் போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

இராணுவ அச்சுறுத்தலையும் மீறி கேப்பாப்புலவு மக்கள் போராட்டம்!

Posted by - January 25, 2017
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கேப்பாப்புலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

Posted by - January 25, 2017
குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

Posted by - January 25, 2017
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட…
மேலும்

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted by - January 25, 2017
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அத்துமீறல் குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை…
மேலும்

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து மெரினா கடற்கரை அருகே விடிய விடிய தூங்காமல் மக்கள் தவிப்பு

Posted by - January 25, 2017
போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம், சர்மாநகர், ரோட்டரி நகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள், குழந்தைகளுடன் 2வது நாளாக விடிய விடிய தூங்காமல் வீடுகளுக்கு வெளியே அமர்ந்து இருந்தனர்.
மேலும்

பாராளுமன்றில் வாகனத் திருடன்: விமலுக்கு அவமானம்.!

Posted by - January 24, 2017
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் பெற்ற வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிர் வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கைக்கு புதிய நெருக்கடி: இலங்கை தொடர்பில் ட்ரம்பிற்கு அறிக்கை..!

Posted by - January 24, 2017
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள்!

Posted by - January 24, 2017
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றதோடு தகாத வார்த்தைப்பிரயோகங்களோடு அமைதியற்ற நிலையும் ஏற்பட்டது.
மேலும்