தென்னவள்

சென்னை மக்களுக்கு கைகொடுக்கும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

Posted by - February 5, 2017
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கைகொடுத்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து 300 மோட்டார்கள் மூலம் தினசரி 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
மேலும்

அதிமுக எம்எல்ஏ கூட்டம்: புரளிகளை நிராகரிக்கும் அமைச்சர்கள்

Posted by - February 5, 2017
அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்களுடன் பொது செயலாளர் சசிகலா கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும்

எழுகதமிழும் எதிர்பார்ப்பும் !

Posted by - February 4, 2017
போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான அடிப்படைகளை அழிப்பதிலும் கவமாகவிருந்தது மகிந்த அரசு.
மேலும்

கொழும்பில் மாயமான மகிந்த மீண்டும் வேகம் கொண்டு குருநாகலில்!

Posted by - February 4, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது அதிகமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.
மேலும்

இரண்டு அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரிக்கை!

Posted by - February 4, 2017
ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களை அந்த பதவிகளில் இருந்து உடனடியாக நீக்குமாறு சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

சந்தோசமாக சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை!

Posted by - February 4, 2017
சுதந்திர தினத்தை சந்தோசமாக கொண்டாடும் நிலையில் நாட்டில் யாரும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

அலரி மாளிகை முன்பாக இந்திய பிரஜை கைது!

Posted by - February 4, 2017
இந்திய நாட்டு பிரஜை ஒருவர் அலரி மாளிகை முன்னபாக இருந்து புகைப்படம் பெற முயற்சி செய்தமையால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ருகுணு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு

Posted by - February 4, 2017
ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்! அரசாங்கம்!

Posted by - February 4, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் தேவையான மற்றும் போதுமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
மேலும்

மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

Posted by - February 4, 2017
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை அடுத்த சில நாட்களில் குறைக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்