தென்னவள்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம் – வாகனங்களுக்கு தீ வைப்பு: 12 பேர் கைது பதிவு

Posted by - February 9, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

சீனாவை கண்காணிக்க இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சி

Posted by - February 9, 2017
சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்கும் விதமாக இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
மேலும்

அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை: ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பற்றி கோர்ட்டு சரமாரி கேள்வி

Posted by - February 9, 2017
7 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்திருப்பது குறித்து கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும்

நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 9, 2017
எனக்கும், தி.மு.க.வுக்கும் எந்தவித ஒட்டோ, உறவோ கிடையாது’ என்றும், ‘நான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்’ என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
மேலும்

பன்னீர் செல்வம் என்ன சின்ன குழந்தையா? – சுப்ரமணியன் சுவாமி

Posted by - February 9, 2017
கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என்று சொல்வதற்கு பன்னீர் செல்வம் என்ன சின்ன குழந்தையா என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.
மேலும்

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

Posted by - February 8, 2017
 “பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி” இவ்வாறு…
மேலும்

நாட்டில் 8பேருக்கு பன்றிக் காய்ச்சல், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - February 8, 2017
8 நோயாளர்களுக்கு  H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த யாழ். குடாநாடு!

Posted by - February 8, 2017
யாழ். மாவட்டத்திற்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும்

இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி!

Posted by - February 8, 2017
இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
மேலும்

சாதனை படைத்த மாணவிகளுக்கு டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்

Posted by - February 8, 2017
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்.
மேலும்