தென்னவள்

துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக சிறை சென்ற மஹிந்த!

Posted by - February 11, 2017
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது: அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு

Posted by - February 11, 2017
7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மேலும்

7 ராணுவ வீரர்களை கொன்று, பெண் சிப்பாயை கடத்தி சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள்

Posted by - February 11, 2017
புதியதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு பெண் சிப்பாய் ஒருவரை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகே, புதிதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ  வீரர்களை போகோ ஹரம்…
மேலும்

ஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்

Posted by - February 11, 2017
சென்னை மாவட்ட தீபா பேரவை ஆலோசனை கூட்டம், ஆர்.கே.நகர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசீதா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு…
மேலும்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

Posted by - February 11, 2017
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும்…
மேலும்

திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் இன்று வெளியீடு

Posted by - February 11, 2017
திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது.2000 ஆண்டுகள் பழைமையான திருமலை திருப்பதி கோயில் பற்றிய கடந்த மற்றும் தற்போதைய அத்தியாயங்களை உடைய  புத்தகங்கள் இன்று வெளியிடப்பட உள்ளது.
மேலும்

நியூசிலாந்தில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய 400 திமிங்கலங்கள்

Posted by - February 11, 2017
நியூசிலாந்து கடற்பகுதியில் இறந்த நிலையில் சுமார் 400 திமிங்கலங்கள் கரைஒதுங்கியதால் கடல்வாழ் விலங்கின அமைப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் ஆதரவு

Posted by - February 11, 2017
ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு விரும்பதாக சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது. 
மேலும்