பேலியகொடை பொலிஸ் குற்ற பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 41 வயதான சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தி நேசன் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீட்டு வடிவமாக மாறியுள்ள கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ளது.
பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவராக நியமிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை மேலும் பலப்படுத்தி, எதிர்காலத்தில் புதிய பலம்பொருந்திய கூட்டணியாக அரசியலில் களத்தில் போராட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும். இதன்போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன்…
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாளை அரசு கொண்டாடுவது சட்ட விரோதம் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பட உலகினர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக போலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பட உலகினர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.ராட்டம் நடத்தினர்.