தென்னவள்

எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே

Posted by - February 27, 2017
யுத்தத்தை நிறைவு செய்தது மட்டும் இல்லாமல் எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும்

விமானத்தில் மஹிந்தவுக்கு அறிவுரை வழங்க நினைத்த ரணில்!

Posted by - February 27, 2017
அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பி வரும் போது ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை சந்தித்து அறிவுரை ஒன்றை வழங்க நினைத்தேன் என பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவம் பின்னடிக்கிறது: சிவமோகன்

Posted by - February 27, 2017
ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

இலங்கையில் 5 சித்திரவதை கூடங்கள்: உயர்கல்வி அமைச்சர்

Posted by - February 27, 2017
பகிடிவதை வழங்கும் மேலும் 5 சித்திரவதை கூடங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

பாலியல் தொந்தரவுகளை தடுக்க விசேட இலக்கத்தை வெளியிட்ட மகளிர் பாதுகாப்புப் பிரிவு

Posted by - February 27, 2017
பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் 119 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். தெல்லிப்பளையில் கடற்குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீடு!

Posted by - February 27, 2017
தழிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் எற்பாட்டில் வடமாகாண கலைஞர்கள் மற்றும் தென் னிந்திய கலைஞர்கள் இணைந்து நடி த்து வெளிவர இருக்கும் கடற்குதிரைகள் திரைப்பட வெளியீட்டின் இசை வெளியீடு நேற்று யாழ். தெல்லிப்பளை ராஜேஸ்வரி மண்டபத்தில்  தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின்…
மேலும்

ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

Posted by - February 27, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைதி காத்தே வந்திருந்தார். இவர் சிறிலங்காவிற்கு வருகை தந்த பின்னர் , ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான…
மேலும்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றில் இன்று இல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்க முடியாது!

Posted by - February 27, 2017
தமிழ் மக்களின் பலத்தை உடைத்து நொருக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

‘ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை தேடித் தாருங்கள்’

Posted by - February 27, 2017
தமது பிள்ளைகளை ராணுவமே பிடித்துச் சென்றதென தெரிவிக்கும் தாய்மார், அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கதறியழுகின்றனர்.
மேலும்

பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்முல்லை படைகளின் தலைமையகத்தில்முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 27, 2017
சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
மேலும்