தென்னவள்

கர்ப்பிணி பெண் படுகொலை. ஊடகவியளாலர்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 28, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் காவல்துறைக்கு உத்தரவு இட்டுள்ளார்.
மேலும்

பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு!

Posted by - February 28, 2017
பிரான்ஸ் நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தினர்.
மேலும்

சம்பந்தனின் கருத்து மிகமிக முட்டாள்தனமானது-சுரேஸ் பிறேமச்சந்திரன்

Posted by - February 28, 2017
ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஜக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளன.
மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - February 28, 2017
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

கைவிடப்பட்ட நிலையில் வௌ்ளை வேன்

Posted by - February 28, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஹொரன – மொரகஹஹேன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

மங்கள சமரவீர – ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்திப்பு

Posted by - February 28, 2017
ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்தித்துப் பேச்சு நடாத்தினார்.
மேலும்

சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதில் கூட்டமைப்புக்குள் பிளவு!

Posted by - February 28, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
மேலும்

கோவையில் பல்சர் சுனிலுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கைது

Posted by - February 28, 2017
நடிகை பாவனா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில், விஜிசுக்கு கோவையில் அடைக்கலம் கொடுத்தவரை போலீசார்  கைது செய்தனர்.
மேலும்

ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted by - February 28, 2017
அரசு நலத்திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்