தென்னவள்

மு.க.ஸ்டாலினுக்கு இன்று 65-வது பிறந்தநாள்

Posted by - March 1, 2017
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்தநாளை இன்று (புதன்கிழமை) கொண்டாடுகிறார். அதை யொட்டி, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து அவர் வாழ்த்து பெறுகிறார்.
மேலும்

பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்தத் தடை

Posted by - February 28, 2017
பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகவும் வேறும் அடிப்படைவாத கடும்போக்குவாத கொள்கைகளை மாணவர் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய நபர்கள், குழுக்கள் கூட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பணி நீக்கம்

Posted by - February 28, 2017
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று  அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் சமீர சேனாரட்ன, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தீவிரவாதத்தில் ஈடுபாடுடையவர்களாக முஸ்லிம்களை காட்ட முயற்சி!

Posted by - February 28, 2017
ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம்.
மேலும்

நிதியமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடாத்துகின்றார்! உதய கம்மன்பில

Posted by - February 28, 2017
குற்றச்சாட்டுநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

ஐ.நாவில் கூறியதெல்லாம் பொய்! பதில் கூறாமல் சென்ற மங்கள சமரவீர!

Posted by - February 28, 2017
ஐ.நா மனித உரிமைச்சபை உரையில் நீங்கள் கூறியதெல்லாம் பொய்தானே என முன்வைக்கப்பட்ட தமிழரின் கருத்துக்கு இலங்கையின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர பதில் கூறாமல் சென்றுள்ளார்.
மேலும்

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சிஷெல்ஸ் உதவி!

Posted by - February 28, 2017
இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சிஷெல்ஸ் ஜனாதிபதி டேனி பவூரே தனது நாட்டின் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும்

நலமாகவே இருக்கின்றேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்..! க.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 28, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது நலமாக இருப்பதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வர வேண்டும்

Posted by - February 28, 2017
கிழக்கிலும் வடக்கிலும்  யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்வர  வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்,
மேலும்

புதிய தேர்தல் முறை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை

Posted by - February 28, 2017
புதிய தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
மேலும்