வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக தென் கொரியாவில் அமெரிக்கா அமைக்கவுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை…
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தை தடவி கொடுத்து அறைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.