களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர் வசம் இருந்து 16 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் வைத்தியர் ராஜா ஜோன் பிள்ளையின் வீடு மற்றும் வைத்திய மத்திய நிலையத்திற்கு தீ வைத்து பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு பத்தொன்பதறை வருடங்கள் (19 வருடங்களும் ஆறு மாதங்களும்)…
ஆஸ்திரேலியாவில் விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து பெண் ஒருவர் காயம் அடைந்தார். சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஒரு பெண், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பயணத்தில்…
சிரியாவில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் பிரிட்டன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை சுரங்க வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ சேவை வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.