தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி
தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.
மேலும்
