தென்னவள்

கடற்படையின் பழமையான 3 போர் விமானங்களின் சேவை நிறைவு

Posted by - March 28, 2017
இந்திய கடற்படையில் 29 ஆண்டுகள் பணியாற்றிய 3 பழமையான போர் விமானங்களின் சேவை நிறைவு பெறுகிறது. இவைகளை விடுவிக்கும் விழா அரக்கோணத்தில் நாளை நடக்கிறது.
மேலும்

சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - March 28, 2017
சென்னை-திருச்சி இடையே சிறப்பு கட்டண ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
மேலும்

கர்நாடக வனப்பகுதிகளை கண்டுகளிக்க புதிய சுற்றுலா திட்டம் அறிமுகம்: சித்தராமையா

Posted by - March 28, 2017
கர்நாடக வனப்பகுதிகளை இயற்கை காட்சிகளுடன் கண்டுகளிக்க ஏதுவாக ‘வன வருடம்-2017’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேலும்

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல்: மங்கள்யான் விண்கலம் ஆய்வு

Posted by - March 28, 2017
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக ‘மங்கள்யான்’ விண்கலம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
மேலும்

ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: கைதான எதிர்க்கட்சி தலைவருக்கு 15 நாள் சிறை

Posted by - March 28, 2017
ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைகிறது

Posted by - March 28, 2017
இனவெறி தாக்குதலால் அமெரிக்காவில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

கிரெடிட் கார்டு மோசடி: அமெரிக்காவாழ் இந்தியர்கள் இருவருக்கு சிறை

Posted by - March 28, 2017
போலியான பெயர் மற்றும் முகவரிகளை வைத்து ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டுகளை வாங்கி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்த அமெரிக்காவாழ் இந்தியர்கள் இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அமைச்சரவை மாற்றம் இந்த ஆண்டில் இல்லை

Posted by - March 26, 2017
அண்மைய சில நாட்களாக பேசப்பட்ட அமைச்சரவை மாற்றத்தை இந்த ஆண்டிற்குள் மேற்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

Posted by - March 26, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்