முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியுள்ளார். இது அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான அடித்தளமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
சிரியாவில் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. வியட்நாம் தேசிய பேரவைத் தலைவர் நிகுயன் தி கிம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளிடையேயான…
காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் மேலும் ரூ.32 கோடி ரொக்க பணம், 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.