தென்னவள்

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

Posted by - April 10, 2017
டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மதுசூதனன் கூறியுள்ளார்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்

Posted by - April 9, 2017
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் சில வந்துள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைத்தே தீருவேன் : மைத்திரி

Posted by - April 9, 2017
தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கு தான் உறுதி பூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்திடம் சுமந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - April 9, 2017
வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம், புதிய கேள்விப்பத்திர கோரலை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்கள்

Posted by - April 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
மேலும்

மோடியின் இலங்கை விஜயத்தில் மீனவர்களின் படகுகளுக்கு விடுதலை

Posted by - April 9, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும் என இந்திய ராஜ்ய சபை உறுப்பினர் எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடு!

Posted by - April 9, 2017
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள் – நிலாந்தன்

Posted by - April 9, 2017
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு அது அரசியற் சுற்றுலா ஆகிவிட்டது.
மேலும்

தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு?

Posted by - April 9, 2017
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சித் தலைவர் தினேஷ் குண­வர்­தன உட்­பட மேலும் இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து இர­க­சிய பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 
மேலும்

பேராதனை பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை

Posted by - April 9, 2017
மாண­வர்கள்  மத்­தியில் ஒரு­வித வைரஸ் நோய் பர­வி­யதன் கார­ண­மாக சில தினங்­க­ளுக்கு முன்னர் மூடப்­பட்ட பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் எதிர்­வரும் தமிழ் – சிங்­கள புது­வ­ருட  பண்­டி­கையின் பின்னர் மீண்டும்  திறப் ­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் கலா­நிதி உபுல்…
மேலும்