மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ. மதுசூதனனுக்கு சுயேச்சையாக போட்டியிடும் ஏ.எஸ்.அசோக சக்கரவர்த்தி ஆதரவு தெரிவித்தார்.