தென்னவள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை

Posted by - April 10, 2017
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட போதிலும், புதிதாக எதுவும் மேம்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும்

வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மீண்டும் இந்தியா உதவி

Posted by - April 10, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா நிவாரணங்களை அனுப்பி வைத்துள்ளது.
மேலும்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் : வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்து!

Posted by - April 10, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – 4 தீவிரவாதிகள் பலி

Posted by - April 10, 2017
சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Posted by - April 10, 2017
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்கள் 18 பேரை கைது செய்தனர். அவர்களுடைய 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும்

வெடிகுண்டு விபத்தைத் தொடர்ந்து எகிப்தில் அவசர நிலை பிரகடனம்

Posted by - April 10, 2017
எகிப்து தலைநகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பெண்கள் உலக ஆக்கி லீக்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Posted by - April 10, 2017
கனடாவில் நடந்து வரும் பெண்கள் உலக ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மேலும்

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து!

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது.
மேலும்

மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு

Posted by - April 10, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ. மதுசூதனனுக்கு சுயேச்சையாக போட்டியிடும் ஏ.எஸ்.அசோக சக்கரவர்த்தி ஆதரவு தெரிவித்தார்.
மேலும்

டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

Posted by - April 10, 2017
டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மதுசூதனன் கூறியுள்ளார்.
மேலும்