மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விஷேட வேலைத் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
பனாமா கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழக்கு தகவல் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.