முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல்
வட மாகாணத்தில் முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் பாது காப்பு அமைச்சின்…
மேலும்
