தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர்

303 0

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக, சட்டத்தரணி மிரினி டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அப் பதவியில் இருந்த நடாசா பாலேந்திர இராஜினாமா செய்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த புதிய நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.