தென்னவள்

மஹிந்தவுக்கு சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளர் துமிந்த எச்சரிக்கை.!

Posted by - April 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் தீர்மானத்தை மீறும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும்

2020வரை அரசாங்கம் உறுதி : தலதா அத்துகோரள

Posted by - April 26, 2017
கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. 2020வரை அரசாங்கம் உறுதியாக செல்லும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
மேலும்

கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்

Posted by - April 26, 2017
வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக…
மேலும்

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை : நாளை முக்கிய வாக்கெடுப்பு

Posted by - April 26, 2017
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானம் நாளை பிரசல்ஸில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

ரோஹன குமார திஸாநாயக்க அமைப்பாளர் பதவியில் இருந்து விலகல்!

Posted by - April 26, 2017
முன்னாள் பிரதியமைச்சர் ரோஹன குமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

Posted by - April 26, 2017
‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஒரு வயது பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி

Posted by - April 26, 2017
தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன

Posted by - April 26, 2017
பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஆனால் அதில் ‘நீட்’ தேர்வை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என கல்வியாளர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
மேலும்

பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார்- பினராயி விஜயன்

Posted by - April 26, 2017
பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும்

ஆறுமுகன் தொண்டமான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடித

Posted by - April 26, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பெருந்தோட்ட மக்கள் சார்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை கையளிக்கவுள்ளார்.
மேலும்