தென்னவள்

சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

Posted by - May 1, 2017
சென்னை பாரிமுனையில் சுரங்கப்பாதைக்குள் கார் பாய்ந்த விபத்தில், இலங்கை சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து

Posted by - May 1, 2017
தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும்

எந்த நேரத்தில் வந்தாலும் தேர்தலை சந்திக்க தி.மு.க தயார்: திருச்சி சிவா

Posted by - May 1, 2017
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக, திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
மேலும்

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4ஆண்டுகள் நீடிக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Posted by - May 1, 2017
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டுகள் நீடிக்கும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
மேலும்

வடக்கு அரச திணைக்கள பணியாளர்கள் மாகாண சேவைக்குள் ஈர்ப்பு!

Posted by - April 30, 2017
வடக்கு மாகாண அரச திணைக்­கள நிலை­யங்­க­ளில் பணி­யாற்­றும் அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளும் மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்­ள­னர். இது­வரை மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­டாத பணி­யா­ளர்­கள் உரிய படி­வங்­கள் மூலம் பொது சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ள­ருக்கு விண்­ணப்­பிக்­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும்

கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட அமெரிக்க ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம்

Posted by - April 30, 2017
கொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

யாழ்.குடாக் கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகள் 30 பேர் மீட்பு!

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மியன்மார் பிரஜைகள் 30 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பொன்சேகாவுக்கு உயர்மட்ட இராணுவப்பதவி – எதிர்ப்போம் என்கிறார் சுமந்திரன்!

Posted by - April 30, 2017
போராட்டம் செய்வோரை கலகம் விளைவிப்போராக காண்பித்து அதனை அடக்குவதற்காக சரத் பொன்சேகாவிற்கு உயர் மட்ட இராணுவப் பதவி வழங்கப்படுமாயின் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகளுடைய அரசியல் வாழ்கைக்காக சரியான நேரத்தில், சரியான விதத்திலே கதவுகளை திறந்து அவர்களை உள்ளீர்ப்போம்

Posted by - April 30, 2017
முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
மேலும்