தென்னவள்

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18

Posted by - May 16, 2017
எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும்
மேலும்

கிளிநொச்சியில் கத்தி குத்து கணவன் பலி மனைவி படுகாயம்

Posted by - May 16, 2017
கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது கணவன் பலியானதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மேலும்

அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்!

Posted by - May 16, 2017
வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து, விளையாட்டு, இளைஞர் விவகார, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும்

சுங்கத் தீர்வையின்றி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அனுமதி

Posted by - May 16, 2017
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் சுங்கத் தீர்வையின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க முடிவு

Posted by - May 16, 2017
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிக்கு இடமாற்றம் வழங்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

Posted by - May 16, 2017
யாழ். மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்ற கோரி செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் சிலை மீட்பு!

Posted by - May 16, 2017
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் திரு உருவச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில்

Posted by - May 16, 2017
காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படும் என தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted by - May 16, 2017
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனீவா புறப்படவுள்ளார்.
மேலும்

மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு

Posted by - May 16, 2017
இது­வரை காலமும் இரா­ணுவ கட்­டுப்­பாட்டு விமா­னங்­க­ளுக்கு மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் இம்­மாத இறு­தி­யி­லி­ருந்து தனியார் மற்றும் வர்த்­தக நோக்­கி­லான ஜெட் விமா­னங்கள் தரை­யி­றங்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிவில் விமான அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிம­ல­சிறி தெரி­வித்தார்.
மேலும்