கடுமையான முடிவுகளை எடுக்க போகும் மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த எதிர்வரும் மே மாதத்திற்குள் ஜனாதிபதி கடுமையான சில தீர்மானங்களை எடுக்க எண்ணியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்
