தென்னவள்

பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு – நவம்பர் முதல் தினமும் விசாரணை

Posted by - June 16, 2017
பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து தினமும் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும்

புதிய சலுகையின் கீழ் 90 நாட்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.

Posted by - June 16, 2017
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.டி.வி. 444 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள புதிய சலுகையின் கீழ் 90 நாட்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.
மேலும்

கியூப ராணுவத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தும் திட்டம்

Posted by - June 16, 2017
கியூப ராணுவத்திற்கான அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தும் திட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கர்நாடக மாநிலத்தில் இன்று பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன

Posted by - June 16, 2017
பெட்ரோல், டீசல் விலையை முடிவு செய்யும் உரிமையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் பங்க்குகள் இன்று மூடப்பட்டன.
மேலும்

விண்வெளியில் புதிதாக உருவாகும் நாடு: 5 லட்சம் பேர் குடியேற விண்ணப்பம்

Posted by - June 16, 2017
விண்வெளியில் உருவாகும் புதிய நாட்டில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிதாக உருவாகும் விண்வெளி நாட்டில் குடியேற அனுமதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

லெசோத்தோ நாட்டில் பிரதமரின் மனைவி சுட்டுக்கொலை

Posted by - June 16, 2017
ஆப்பிரிக்க நாடான லெசோத்தோ நாட்டு பிரதமரின் மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மேலும்

என்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர்!

Posted by - June 16, 2017
என்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் இவ்வாறான செயல்களுக்கு நான் ஒருபோதும் அச்சப்படப்போவதில்லை.
மேலும்

கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

Posted by - June 16, 2017
தான் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீளப்பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எடப்பாடி பழனிசாமி அழைப்புக்காக காத்திருக்கும் டி.டி.வி.தினகரன்

Posted by - June 16, 2017
அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே தினகரன் கட்சி அலுவலகத்துக்கு செல்லாமல் இருக்கிறார் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும்