தென்னவள்

என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது!

Posted by - June 16, 2017
என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக  இன்று காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் ஊழல்வாதிகளைக் கைது செய்து ஊழலைத் தட்டிக்கேட்டதற்கு தண்டனையா?…
மேலும்

ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்

Posted by - June 16, 2017
புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது.
மேலும்

கேரள கஞ்சாவுடன் சிலாவத்துறையில் ஒருவர் கைது

Posted by - June 16, 2017
சிலாவத்துறையில் கேரள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும்

விக்னேஸ்வரன் விடயத்தில் மத்திய அரசு தலையிடாது: மைத்திரி

Posted by - June 16, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பான விடயத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கமுடியாது : சுமந்திரன்

Posted by - June 16, 2017
வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார்

Posted by - June 16, 2017
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின் போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.
மேலும்

அரசாங்கத்தை கவிழ்க்க ராஜபக்ச குடும்பம் சூழ்ச்சி- விக்ரமபாகு கருணாரட்ன

Posted by - June 16, 2017
அரசாங்கத்தை கவிழ்க்க ராஜபக்ச குடும்பத்தினர் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

என்றும் உங்களுடன் நானிருப்பேன் – சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவிப்பு

Posted by - June 16, 2017
என்றும் உங்களுடன் நானிருப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சுமந்திரன் விசேட அறிக்கை

Posted by - June 16, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல் பணமோசடி மற்றும் லஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்