தென்னவள்

அமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து தூதரகங்களுக்கு தகவல்

Posted by - July 8, 2017
அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து தூதரகங்களுக்கும் தகவல்கள் அடங்கிய மகஜர்களை கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

இந்தியாவில் வெளியாகும் மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ

Posted by - July 8, 2017
அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய மேக்புக், ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ சாதனங்கள் விரைவில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்

டெல்லியில் இருந்து நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவின் முதல் விமானம் வாஷிங்டனில் தரையிறங்கியது

Posted by - July 8, 2017
டெல்லியில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா இன்று தொடங்கியது. முதல் விமானத்தில் இந்திய தூதர் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் பயணம் செய்தனர்.
மேலும்

டிரம்ப் மனைவியை சோதித்த ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

Posted by - July 8, 2017
ஜெர்மனி ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாட்டுக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் போராட்டம் 2-வது நாளாக நடைபெற்றது. போராட்டத்தால் டிரம்ப் மனைவி மெலானியா முக்கியமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும்

ஏவுகணையை தாக்கி அழிக்கும் எதிர் ஏவுகணை தொழில்நுட்பம்: அமெரிக்கா விரைவில் சோதனை

Posted by - July 8, 2017
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் சோதனை செய்ய உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும்

வடகொரியாவுக்கு புதிய தடைகள்: அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆதரவு

Posted by - July 8, 2017
வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை

Posted by - July 8, 2017
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையை வரும் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
மேலும்

தமிழக மீனவர்கள் கைது: கலெக்டர் அலுவலகம் அருகே 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Posted by - July 8, 2017
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மேலும்

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை: எம்.எல்.ஏ. செம்மலை

Posted by - July 8, 2017
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான எந்த அறிகுறியும் தற்போது வரை தென்படவில்லை என்று செம்மலை எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மேலும்

ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: எம்.எல்.ஏ. வசந்தகுமார்

Posted by - July 8, 2017
நடிகர் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என பரமக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வசந்தகுமார் கூறியுள்ளார்.
மேலும்