தென்னவள்

பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்ன்மன் முன்வந்துள்ளது

Posted by - July 29, 2017
வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 
மேலும்

அமெரிக்கா: வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் நீக்கம்: டிரம்ப்

Posted by - July 29, 2017
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் பதவியில் இருந்த ரெயின்ஸ் பிரேபஸை அதிபர் டிரம்ப் நீக்கியுள்ளார். அவரது இடத்தில் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜான் கெல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவிற்கு ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்

Posted by - July 29, 2017
ஜப்பான் கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவிற்கு ஐ.நா. பொது செயலாளர் ஆண்டான்யோ குட்ரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

வாங்கிய 1 மணி நேரத்துக்குள் மோதி நொறுங்கிய ரூ.2 கோடி சூப்பர் கார்

Posted by - July 29, 2017
இங்கிலாந்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்று விலைக்கு வாங்கிய 1 மணி நேரத்தில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. விபத்துகுள்ளான கார் ‘பேஸ்புக்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும்

ஜப்பான் கடல் எல்லையில் வட கொரியா புதிய ஏவுகணை சோதனை

Posted by - July 29, 2017
கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவே ஜப்பான் கடல் எல்லைக்கு அருகே வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
மேலும்

ரூ.1,634 கோடியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டம்

Posted by - July 29, 2017
ரூ.1,634 கோடியில் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
மேலும்

நீட் தேர்வை அரசியல் ஆக்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் பேட்டி

Posted by - July 29, 2017
உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் நீட் தேர்வு நடக்கிறது, இதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது. நீட் தேர்வை அரசியல் ஆக்கக்கூடாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மேலும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Posted by - July 29, 2017
திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். உருவப்படத்தினை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
மேலும்