தென்னவள்

ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு – ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Posted by - August 12, 2017
ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.
மேலும்

6 பந்துகளில் 6 விக்கெட்டுக்கள், எல்லாம் கிளீன் போல்டு – 13 வயது சிறுவன் அசத்தல்

Posted by - August 12, 2017
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உள்ளூர் போட்டிகளில் ஆறு பந்துகளில் 6 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினார்.
மேலும்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் விசா மோசடி

Posted by - August 12, 2017
அமெரிக்காவில் விசா மோடி வழக்கில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் சக்சேனாவுக்கு 40 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்

சிரியாவின் ஜோர்தான் பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் – 23 பேர் பலி

Posted by - August 12, 2017
சிரியாவின் ஜோர்தான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 23 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும்

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மீண்டும் சிறப்பாக நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

Posted by - August 12, 2017
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் மீண்டும் சிறப்பாக நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்

ரவி கருணாநாயக்க குற்றவாளி அல்ல- ஹர்ஷ டி சில்வா

Posted by - August 11, 2017
முன்னாள் வௌிவிவகார அமைச்சர ரவி கருணாநாயக்க சட்டத்தின் முன் குற்றவாளி அல்ல என்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார். 
மேலும்

சமுர்த்தி உதவுத்தொகை பயனாளிகள் ஆர்பாட்டம்

Posted by - August 11, 2017
நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி உதவுத்தொகை அட்டை கிடைக்கப் பெறாத பயனாளிகள் ஆர்பாட்டமொன்றில் ஈடுட்டனர். 
மேலும்

ரவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை தேவை; பதவி ராஜினாமா தண்டனையல்ல

Posted by - August 11, 2017
ரவி கருணாநாயக்க பதவியை இராஜினாமா செய்தமையானது, அவர் செய்த மோசடிகளுக்கு கிடைத்த தண்டனை அல்ல என்றும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
மேலும்

ஊவா மாகாணத்தின் சுகாதார அமைச்சராக அநுர விதானகமகே

Posted by - August 11, 2017
ஊவா மாகாணத்தின் சுகாதார, சுதேச வைத்திய மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சராக அநுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார். 
மேலும்