அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்..
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இராசாயண விஞ்ஞான வினாப்பத்திரத்தின் சில கேள்விகள் முன்கூட்டியே வௌியானதாக கூறப்படும் சம்பவத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவநேசன் மற்றும் குணசீலன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம் செய்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விஜயதாச ராஜபக்ஸ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.