தென்னவள்

வெட்கப்பட வேண்டிய விடயம் என்றால் ஏன் இராஜினாமா செய்யவில்லை

Posted by - August 24, 2017
சத்தியத்தை மறைப்பதற்காக அசத்தியத்தை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அஜித் பி. பெரேரா விஜயதாஸ ராஜபக்‌ஷவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 
மேலும்

கேப்பாபிலவில் காணிகளை விடுவிக்க இராணுவ தளபதி இணக்கம்

Posted by - August 24, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாவிலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
மேலும்

செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

Posted by - August 24, 2017
செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதில கூறியுள்ளார். 
மேலும்

சமூகங்களை பலப்படுத்தும் திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படும்!

Posted by - August 24, 2017
பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உயிரோட்டத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாகவும்,
மேலும்

விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்த ஆசாமிக்கு 18 ஆண்டுகள் சிறை

Posted by - August 24, 2017
விமான நிலையத்தில் பைப் வெடிகுண்டுடன் சிக்கிய ஆசாமிக்கு, 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டது.
மேலும்

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக இருந்த அங்கோலா நாட்டின் தாஸ் சண்டோஸ் ஓய்வு

Posted by - August 24, 2017
உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும்

நெதர்லாந்து: எரிவாயு சிலிண்டர்களுடன் பிடிபட்ட மர்மவேன் – பாதுகாப்பு கருதி இசைக்கச்சேரி ரத்து

Posted by - August 24, 2017
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சூடான்: நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தூதர்

Posted by - August 24, 2017
சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கிய் கார்டோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்க வேண்டும்: அமெரிக்கா

Posted by - August 24, 2017
இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
மேலும்

ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி: தினகரன் அணி மீது எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

Posted by - August 24, 2017
ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக டிடிவி தினகரன் அணியினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தாக்கி பேசினார்.
மேலும்