பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது என பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
யாரிடமும் கெஞ்சாமல் தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு, எடப்பாடி தலைமையிலான அரசு தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று குன்னம் தொகுதி அ.தி.மு.க. (அம்மா) எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறினார்.
திரைப்படம் இப்பொழுதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது, சட்டப்பேரவையில்தான் கிளைமாக்ஸ் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்துள்ள ஆளுநரை திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை…
நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜிநாமா செய்வதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது.
தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்தெசரிவித்துள்ளார்.