தென்னவள்

‘மனிதாபிமானத்தை பற்றித் தெரியாது’

Posted by - October 1, 2017
“முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கு, மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது” என, உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து, அக்கட்சி, நேற்று (30) வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”றோகிஞ்சா முஸ்லிம்கள், முஸ்லிம் அமைச்சர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்படவில்லை. அவ்வாறு அழைத்து…
மேலும்

‘ஞானசாரரை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை’

Posted by - October 1, 2017
ஞானசார தேரரை, சகல வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே தெரிவித்தார்.
மேலும்

வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும்! – நிலாந்தன்

Posted by - October 1, 2017
வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள்.
மேலும்

அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு

Posted by - October 1, 2017
பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது.
மேலும்

சில பிக்குகளின் செயற்பாட்டால் பௌத்த மதத்திற்கே பாதிப்பு

Posted by - October 1, 2017
பௌத்த துறவிகளுக்கு இருக்கும் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில், சிலர் செயற்படுவதனால், பாதிப்பு ஏற்படப் போவது பௌத்த மதத்திற்கே என, அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

மிருக காட்சிசாலை அனுமதி இலவசம்.!

Posted by - October 1, 2017
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று, தெஹிவளை மிருகக் காட்சி சாலை மற்றும் பின்னவளை யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடுவதற்கு சிறுவர்களுக்கு விஷேட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

நீர்கொழும்பில் நாளை 16 மணி நேர நீர்வெட்டு.!

Posted by - October 1, 2017
பம்­புக்­கு­ளிய  நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள அத்­தி­யா­வ­சிய திருத்த  வேலை­களை  முன்­னிட்டு   நாளை திங்­கட்­கி­ழமை மு.ப.11.00 மணி முதல்  3 ஆம்  திகதி  செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை 3.00 மணி வரை­யி­லான  16 மணி­நேர நீர்­வெட்டு நீர்­கொ­ழும்பு  மாந­கர  சபைப்­ப­கு­தியில் அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 
மேலும்