விமல் கூறியது கட்சியின் கருத்தல்ல!
பாராளுமன்றம் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டும் என, விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளமை, தமது கட்சியின் கருத்து அல்ல என, தேசிய விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்
