கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அங்கு 24 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 பொது கூட்டங்களில் பேச ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
நடமாடும் கடவுள் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்படும் சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாள் விழாவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகினர்.
வாக்காளர்கள்தான் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும், அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 2 ஆவது தடவையாக தொண்டையில் ஏற்படும் கண்டற்கழலை நோய்க்கான நவீன சத்திரசிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையின் காது,மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை வைத்தியநிணர்.பா.திருமாறன் அவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.