போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்போனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்…
கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “ என வீதிக்கு பெயரிட்டு கடந்த வாரம் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு வன்னியில் யுத்தம் உச்சமடைந்திருந்த வேளையில் இந்த வீதிக்கு அனுமதி…
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அங்கு 24 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 பொது கூட்டங்களில் பேச ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
நடமாடும் கடவுள் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்படும் சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாள் விழாவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.